மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (25-07-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines
மாஞ்சோலை வனகுடிகள் வெளியேற்றப்படும் விவகாரம்....
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியாது....
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆகஸ்ட் 8ம் தேதி வரை நீதிமன்றக் காவல்....
ஆட்சியில் பங்கு, அரசின் செயல்பாடுகள் குறித்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேசிய விவகாரம்...
நாடு முழுவதும் ஒரே மாதிரியான மின் கட்டணத்தை நடைமுறைப்படுத்தும் திட்டம் இல்லை.....
தமிழகத்தில் மின்கட்டண உயர்வை எதிர்த்து, திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று, கண்டன கோஷங்களை எழுப்பினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பட்ஜெட் என்பது இந்தியா முழுமைக்கானது என்றும், மத்திய அரசின் பட்ஜெட் தமிழ்நாட்டிற்கும் பொருந்தும் என்றும் தெரிவித்தார். மேலும் தமிழக மக்கள் மூன்றாவது முறையாக தவறு செய்ததால், தமிழகத்திற்கு எந்த சலுகையும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.