மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (22-07-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-22 11:02 GMT

தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவினருடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை...

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கு...

உடல்நலக்குறைவால் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அமலாக்கத்துறை வழக்கில் ஆஜர்படுத்தப்படவில்லை..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடரும் அதிரடி விசாரணை...

2010ம் ஆண்டு தான் முதன் முறையாக அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை கொண்டு வரும் முடிவு எடுக்கப்பட்டது...

அமெரிக்க அதிபர் வேட்பாளராக பிரசாரத்தை தொடங்கினார் கமலா ஹாரிஸ்...

ஆந்திர சட்டமன்றத்திற்கு எதிர்ப்பு வாசகம் அடங்கிய பதாகைகளுடன் உள்ளே செல்ல முயன்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்