மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (21-07-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-21 11:11 GMT

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..

நீட் தேர்வு, சாதிவாரி கணக்கெடுப்பு, மதுரை எய்ம்ஸ் உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என திமுக வலியுறுத்தல்...

சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் பணி...

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற வேண்டும் எனக் கூறுவதில் தவறில்லை....

நிபா வைரஸ் குறித்து தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு....

விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்...

ஜனாதிபதி தேர்தலில், ரணில் விக்ரமசிங்க தமது கட்சியுடன் இணைந்து கொள்ள தீர்மானித்தால் முழு ஆதரவு...

Tags:    

மேலும் செய்திகள்