மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (07-07-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-07 11:05 GMT

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது... காவல்துறையை கண்டு யாரும் அச்சப்படுகிற சூழல் இல்லை...

துரோகியின் மறுஉருவம் அண்ணாமலை தான்... பச்சோந்தி போல அடிக்கடி நிறம் மாறுவார்...

ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் உள்ள இடத்தில் அடக்கம் செய்து கொள்ளலாம்...

ஆம்ஸ்ட்ராங்க் இறுதி ஊர்வலம் மற்றும் இறுதிச்சடங்கின்போது போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்க

வேண்டும்...

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி மலர் வளையம் வைத்து அஞ்சலி...

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் நான்காம் சுற்றுக்கு செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் தகுதி....

Tags:    

மேலும் செய்திகள்