விபத்தில் சிக்கிய 40 தொழிலாளர்கள் நிலை ? உத்தரகண்ட்டில் உச்சக்கட்ட பரபரப்பு ! வெளியான அதிர்ச்சி தகவல்!
உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் தொடரும் மீட்புப்பணிகள்
40 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரம்
மீட்புப் பணியின்போது பயங்கர சத்தம் கேட்டதாக தகவல்
இடிபாடுகளில் துளையிடும் பணி நிறுத்தம்