மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (08-10-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-08 11:01 GMT

ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்கிறது இந்தியா கூட்டணி...

மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி 41 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் முன்னிலை....

பாஜக 29 தொகுதிகளை பெற்று இரண்டாமிடம் பிடித்தது...

தமிழ்நாட்டில் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.....

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு....

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்...

நோயாளிகளின் உறவினர்களை வெளியே நிறுத்தி மருத்துவமனையில் தீவிர சோதனை...

சென்னையில் விமான படையின் வான் சாகச நிகழ்வில் 5 பேர் உயிரிழந்த சம்பவம்...

மரணத்திற்கான காரணத்தை கண்டறிய, உடல் உறுப்புகளை விஸ்ரா ஆய்வுக்கு அனுப்பி வைத்த காவல்துறை...

Tags:    

மேலும் செய்திகள்