மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (29-01-2025) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline
வரும் பிப்ரவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நெல்லை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...
ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை, அரசியல் மயமாகும் ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காத்திட நடத்தை விதிகள் உருவாக்கிட வேண்டும்...
சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பெற்றோர் நினைக்கிறார்கள்...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குபதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்...
ஈரோடு கிழக்கில் கொட்டகை அமைத்து வாக்காளர்களை கட்சிகள் தங்க வைப்பதை தடுக்க கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு...
தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்களின் 2ம் கட்ட பட்டியல் இன்று வெளியாகிறது...
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு...
சீமான் கையில் எடுத்திருக்கும் அரசியல் பேராபத்தானது என, திருமாவளவன் பேச்சு....
வக்பு சட்ட திருத்த மசோதா வரைவு அறிக்கைக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல்...