இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25-07-2024)

Update: 2024-07-25 17:59 GMT

25வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு வெள்ளியன்று, கார்கில் செல்கிறார் பிரதமர் மோடி...

டெல்லியில் புதிய தமிழ்நாடு இல்லம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா...

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில், தேசிய தேர்வு முகமை மற்றும் சி.பி.சி.ஐ.டி.க்கு மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு சரமாரி கேள்வி...

ஃபார்முலா கார் பந்தயத்திற்காக தி.மு.க. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஸ்பான்சர்ஷிப் வழங்க வலியுறுத்துவது கண்டிக்கத்தக்கது...

காவிரி விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் உடன் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு...

Tags:    

மேலும் செய்திகள்