காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (11-03-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-03-11 06:12 GMT
  • செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்லத்தில் 9 சிறார்கள் திடீர் போராட்டம்..
  • சுதந்திரமாக விளையாட அனுமதிக்குமாறு மூன்றாவது மாடியில் நின்று தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு..
  • புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இறால் பண்ணையில் 110 கோடி மதிப்பிலான ஹசீஸ் என்ற போதைப்பொருள் பறிமுதல்..
  • படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த நிலையில், மத்திய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் அதிரடி..
  • சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை..
  • நெல்லை, விருதுநகர் தொகுதியில் சமக போட்டியிட விரும்புவதாக தகவல்..
  • திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டி..
  • இன்று மாலை திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி..
Tags:    

மேலும் செய்திகள்