இன்றைய தலைப்பு செய்திகள் (05-09-2024) | 9 AM Headlines | Thanthi Tv | Today Headlines

Update: 2024-09-05 04:01 GMT

தமிழகம் முழுவதும் வெளியானது, விஜய்யின் கோட் திரைப்படம்....

கட்சி தொடங்கிய பிறகு விஜய் நடிப்பில் வெளியான முதல் படம் 'தி கோட்'.....

கர்நாடகா மற்றும் கேரளாவில், கோட் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை உற்சாகத்துடன் பார்த்த ரசிகர்கள்........

கோட் திரைப்படம் வெளியான நிலையில், நடிகர் விஜய்க்கு அஜித்குமார் வாழ்த்து.....

விஜய்யின் கோட் திரைப்படத்திற்கு, பிளக்ஸ் பேனர்கள் இன்றி காணப்படும் திரையரங்குகள்....

சினிமா துறையில் தான் பாலியல் சீண்டலுக்கு ஆளாகவில்லை...

தென்காசியில் பார்வையற்ற தம்பதியரை பாதிவழியில் இறக்கி விட்ட பேருந்து நடத்துநர் சஸ்பெண்ட்....

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதும் 50 ஆசிரியர்கள் தேர்வு.........

Tags:    

மேலும் செய்திகள்