காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (22-04-2025) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines
- கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் வாடிகனில் காலமானார்..... அவருக்கு வயது 88
- மறைந்த போப் பிரான்சிஸ்க்காக, செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில், சிறப்பு பிரார்த்தனை....
- போப் பிரான்சிஸ் உடனான சந்திப்புகளை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன் என பிரதமர் மோடி இரங்கல்...
- போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்...
- இரக்கமுள்ள, முற்போக்கான குரலாக ஒலித்தவர் என போப் பிரான்சிஸ்க்கு, முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி....
- போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, தமிழக அரசு சார்பில் 2 நாள் துக்கம் அனுசரிப்பு...