இரவு 11 மணி தலைப்புச் செய்திகள்( 20-04-2025) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-04-20 17:52 GMT
  • மும்பையில் நடைபெற்ற சென்னைக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில், 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி...
  • மதிமுக கட்சி பொறுப்பில் இருந்து விலகும் முடிவை திரும்பப்பெற்றார் துரை வைகோ...
  • முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கு பக்கபலமாக இருப்பேன் என மல்லை சத்யா உறுதி...
  • கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விசைத்தறி உரிமையாளர்கள் நடத்தி வந்த தொடர் போராட்டம் வாபஸ்...
  • ஆளுநரை தபால்காரர் என கூறுவது முதலமைச்சருக்கு அழகல்ல...
  • ஒன்றிய- மாநில அரசுகளுக்கிடையேயான உறவில் ஆளுநர் என்பவர் தபால்காரர் போல தான்.....
  • "இரட்டை இலை வழக்கும் - பாஜக கூட்டணியும்.." | லிஸ்ட் போட்ட இப்ராஹிம்


Tags:    

மேலும் செய்திகள்