நிதானமாக காய் நகர்த்தும் பாஜக.. "இந்தி பேசாதவர்களுக்கு கஷ்டம்.." - ரெடியான போலீசார்

Update: 2024-07-03 15:00 GMT

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நடப்பு மாதமான ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்ட மாற்றம் குறித்தும், இதனால் காவலர்கள் சந்திக்க இருக்கும் சவால்கள் குறித்தும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ராஜாராம் நம் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு நேர்காணலை பார்க்கலாம் விரிவாக...

Tags:    

மேலும் செய்திகள்