பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், தங்கப்பதக்கம் வென்றார் தமிழக வீராங்கனை மனிஷா ராமதாஸ்/திருவள்ளூரை சேர்ந்த மனிஷா ராமதாஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அசத்தல்/ஜப்பான் வீராங்கனை மாமிக்கோ டொயட்டாவை 21-15, 21-15 என்ற நேர் செட்டில் வென்று தங்கப்பதக்கம் வென்றார் மனிஷா ராமதாஸ்/பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ள முதல் தமிழக வீராங்கனை மனிஷா/ஈரோட்டை சேர்ந்த ருத்திக் ரகுபதி, இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டு வெண்கலப்பதக்கம் வென்று அசத்தல்/ஓசூரை சேர்ந்த நித்யஸ்ரீ 3 வெண்கலப் பதக்கம் வென்று சாதனை