"3.75 லட்சம் வீட்டு வாடகை அண்ணாமலைக்கு கொடுப்பது யார்?" - அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
"3.75 லட்சம் வீட்டு வாடகை அண்ணாமலைக்கு கொடுப்பது யார்?" - அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சொத்து விவரங்கள் வெளியிட்டது தொடர்பாக அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் நேரில் சென்று வழக்கு தொடர உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி, தெரிவத்துள்ளார்.