யார் இந்த தர்மன் சண்முகரத்தினம் ?..சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழர் போட்டி
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழரான தர்மன் சண்முகரத்தினம் போட்டியிட உள்ளார். தமிழர்களுக்கும் மேலும் பெருமை சேர்க்கவிருக்கும் தர்மன் சண்முகரத்தினம் யார் ?என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.