அசுர வேகத்தில் வந்த பைக் சிறுமி மீது மோதியதில்.. 2 கால் எலும்பும் முறிவு-பதறவைக்கும் சிசிடிவி காட்சி

Update: 2023-02-09 07:22 GMT

சிதம்பரம் அருகே இரு சக்கர வாகனம் மோதி 5 வயது சிறுமிக்கு இரண்டு கால்களில் எலும்பு முறிவு.

கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிறுமி அனுமதி.

பள்ளி முடிந்து தாத்தாவுடன் சாலையை கடக்க முயன்ற போது சிறுமி மீது மோதிய இரு சக்கர வாகனம்.

5 வயது சிறுமி மீது வாகனம் மோதும் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை.

Tags:    

மேலும் செய்திகள்