என்னாது..! இவர்கள் விலைக்கு போகவில்லையா... Bastman முதல்.. Bowler வரை விலைபோகாத முன்னணி வீரர்கள்

Update: 2022-12-24 06:10 GMT

ஐபிஎல் மினி ஏலத்தில் சில முக்கிய வீரர்களை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. நியூசிலாந்து வீரர்கள் ஜிம்மி நீஷம், டேரைல் மிட்செல், இங்கிலாந்து வீரர் டேவிட் மலான், ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட், தென் ஆப்பிரிக்க வீரர் ராஸி வான் டெர் டஸனை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.. இதேபோல் முஜீபுர் ரஹ்மான், சம்ஷி, ஆடம் மில்ன், கிறிஸ் ஜோர்டான், டாம் கரன், பார்னெல் உள்ளிட்ட வீரர்களுக்கு எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை...

Tags:    

மேலும் செய்திகள்