பெண் உளவாளியிடம் வீடியோ சாட்டிங்.. பாகிஸ்தானுக்கு பறந்த அரசு ரகசியம்..வசமாக சிக்கிய அரசு ஊழியர் !

Update: 2023-07-11 16:51 GMT

வெளியுறவு அமைச்சக ஊழியரான பிரவீன்பால் என்பவர், பாகிஸ்தானின் பெண் உளவாளிக்கு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முக்கிய கோப்புகள், தகவல்களை பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் காசியாபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கொல்கத்தாவில் வசித்த அஞ்சலி என்ற பாகிஸ்தான் உளவாளிக்கு ரகசிய ஆவணங்கள், ஜி 20 மாநாடு குறித்த விவரங்களை அவர் அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும், இருவரும் அவ்வப்போது வீடியோ சாட்டிங் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்