வாரிசு’ நடிகரை கரம் பிடிக்கும் அர்ஜுனின் மகள்... இவர்தான் மாப்பிள்ளையா?

Update: 2023-06-26 11:17 GMT
  • whatsapp icon

நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவை, நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி திருமணம் செய்யவுள்ளார். 'பட்டத்து யானை' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா. இவர் தம்பி ராமையாவின் மகனை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, இருவருக்கும் அடுத்த ஆண்டு ஜனவரியில் திருமணம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மணியார் குடும்பம், தண்ணி வண்டி, திருமணம் உள்ளிட்ட படங்களில் உமாபதி கதாநாயகனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்