மாதரே..ஏ.ஏஏ...மாதரே..ஏ.ஏஏ...முதல் அரசு பேருந்து பெண் ஓட்டுநர் - சோதனை கடந்த வாழ்க்கை பயணம்

Update: 2022-12-23 11:52 GMT

உத்தரபிரதேசத்தில் முதல் அரசுப்பேருந்து ஒட்டுநராக பிரியங்கா சர்மா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். உத்தபிரதேசத்தின் அரசு போக்குவரத்து கழகத்தில் 26 பெண்களை அம்மாநில அரசு பணியில் அமர்த்தியுள்ளது. அதில் அரசு பேருந்து ஓட்டுநராக பிரியங்கா சர்மா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர், கணவனை இழந்ததால் 2 குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமப்பட்டதாகவும், ஓட்டுநர் பயிற்சி எடுத்ததால், பேருந்து ஓட்டுநர் பணியை மாநில அரசு வழங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்