இஸ்ரேலில் நீதித்துறை மறுசீரமைப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் 11வது வாரமாகத் தொடர்ந்து வருகிறது. அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், இச்சட்டம் உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி, நீதித்துறைக்கே அச்சுறுத்தலாக அமையும் என கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன