உக்ரைன் சுதந்திர தினம்... அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி

Update: 2022-08-24 03:00 GMT

ஆகஸ்ட் 24ஆம் தேதி, உக்ரைனின் சுதந்திர தினம் என்பதால், அதை நினைவுகூறும் வகையில், கீவ் நகரில் கொடியேற்று விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி, உக்ரைனில் தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும், தேசிய கொடி ஏற்றப்படும் என்று குறிப்பிட்டார். வரும் நாட்களில் ரஷ்யா தீவிரமாக தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் செலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்