தனுஷின் நடிக்கும் 'வாத்தி' படத்தின் டிரைலர் வெளியீடு

Update: 2023-02-08 14:07 GMT

நடிகர் தனுஷின் 'வாத்தி' படத்தின் டிரைலர் வெளியீடு, வெங்கி அட்லூரி இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் 'வாத்தி',

பிப்ரவரி 17ஆம் தேதி 'வாத்தி' திரைப்படம் வெளியாகிறது

Tags:    

மேலும் செய்திகள்