இன்றைய தலைப்பு செய்திகள் (17-03-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-03-17 13:59 GMT

சென்னையில், 139 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புனரமைக்கப்பட்ட சேப்பாக்கம் மைதானத்தை திறந்த வைத்தார் முதல்வர் ​ஸ்டாலின்...

நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி பங்கேற்பு...

சேப்பாக்கம் மைதானத்தில், புதிதாக அதமைக்கப்பட்டுள்ள கேலரியையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..

புதிய கேலரிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டது...

சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு.....

பயிற்சியாளர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஆண்டிற்கு மூன்று நாட்கள் வருகை தந்தாலும், மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி...

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு....

தமிழ்நாடு மகளிர் காவலர்களுக்கான 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார், முதலமைச்சர் ஸ்டாலின்......

காவல் பணியோடு குடும்ப பணி நெருக்கடியையும் சந்தித்து வரும் பெண் காவலர்களுக்கு டபுள் சல்யூட் எனவும் பெருமிதம் .....

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் சாகசம் நிகழ்த்திய பெண் காவலர்கள்....

பேண்டு இசை வாத்தியங்களுடன் களைகட்டிய பொன்விழா நிகழ்ச்சி....

Tags:    

மேலும் செய்திகள்