இன்றைய தலைப்பு செய்திகள் (15-11-2022)

Update: 2022-11-15 15:49 GMT

சென்னையில் தவறான சிகிச்சையால் காலை இழந்த மாணவி பிரியா இன்று உயிரிழந்த சோகம்...கவனக்குறைவாக சிகிச்சை அளித்த 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம்...மாணவியின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படுமென அறிவிப்பு...

அரசியலாக்க வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் - ஈ.பி.எஸ்.

மருத்துவர்களை கைது செய்ய கோரிக்கை..நீதி கிடைக்கும் - அரசு உறுதி..

ஒன்றரை கோடிக்கு மேல் ஏலம் போன ஒரு ஜோடி செருப்பு...


Tags:    

மேலும் செய்திகள்