இன்றைய தலைப்பு செய்திகள் (10-07-2023)

Update: 2023-07-10 16:33 GMT

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்... "மீனவர்களை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை".. வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய முக்கிய விவகாரங்கள்... திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்

மகளிர் உரிமைத் தொகை - வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை திட்டம்... விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை... உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனையை அதிகரிக்க உத்தரவு 

விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர்களை மீண்டும் நாளை சந்திக்கவுள்ள நடிகர் விஜய்...

பத்திரப்பதிவு சேவை கட்டணம் உயர்வு அமல்... 20 ஆண்டுகளுக்கு பின் கட்டணம் மாற்றியமைப்பு

Tags:    

மேலும் செய்திகள்