இன்றைய தலைப்பு செய்திகள் (06.07.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-07-06 13:53 GMT

சட்டத்துறை அமைச்சர் கடிதம் - ஆளுநர் பதில்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் மீதான வழக்கு சிபிஐ வசம் நிலுவையில் உள்ளதாக அமைச்சர் ரகுபதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில்...

ஆதாரப்பூர்வ அறிக்கைகளை தாக்கல் செய்தால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தகவல்...

"பொது சிவில் சட்டம் - சர்வாதிகார ஆட்சி"

சனாதனத்தை திணித்து, சர்வாதிகார ஆட்சியை பாஜக செய்து கொண்டு இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்...

பொது சிவில் சட்டம் மூலம், பழிவாங்கும் நோக்கத்துடன் தீய செயல்களை செய்வதாகவும் குற்றச்சாட்டு...

"ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது"

2019 மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு...

அதிகார துஷ்பிரயோகம், சொத்துக்கணக்கை முறையாக காட்டாதது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு...

வார இறுதியில் அரசு சிறப்பு பேருந்து - அறிவிப்பு

வார இறுதி நாட்கள், சுபமுகூர்ந்த தினங்களில் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்....

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு...

வரும் 19ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, வரும் 19ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்...

கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு....

டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாருடன், ராகுல்காந்தி திடீர் சந்திப்பு....

தேசியவாத கட்சி பிளவுபட்டுள்ள நிலையில், பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல்....

"ஒடிசா ரயில் விபத்து - விசாரணை அறிக்கை"

ஜூன் 2 ல் சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த

கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாஹனாக பஜார் ரயில்

நிலையத்தில் சரக்கு ரயில் மீது மோதி விபத்து

Tags:    

மேலும் செய்திகள்