இன்றைய தலைப்பு செய்திகள் (06-04-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-04-06 13:59 GMT

ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால் நிராகரிப்பதாக பொருள்...

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு...

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே நிதிகள் வந்துள்ளன...

நாட்டில் பல பயங்கரவாத செயலுக்கு அந்த பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆர்.என். ரவி குற்றச்சாட்டு... 

நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வெளிநாட்டு நிதி உதவிகள் இருந்துள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு...

நாட்டின் 40 சதவீத காப்பர் தேவையை பூர்த்தி செய்த ஸ்டெர்லைட் ஆலையை வெளிநாட்டு நிதிகள் மூலம் மக்களை தூண்டிவிட்டு மூடி விட்டதாகவும் குற்றச்சாட்டு...

நிலுவையில் வைப்பதன் மூலம் ஆளுநர் ஒரு தீர்மானத்தை நிராகரிப்பது, வரலாற்றில் நடந்தது இல்லை...

திமுக எம்.பி. திருச்சி சிவா கருத்து... 

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆளுநர் பேசிய விவகாரம்...

ஆதாரங்களை தர வேண்டும் என டுவிட்டரில் கனிமொழி எம்பி வலியுறுத்தல்...

போலி நிறுவனங்களின் பெயரில் சொத்துக்கள் வாங்கியதாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு...

டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமின் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு... 

தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பிய விவகாரம்...

மன்னிப்பு கேட்குமாறு பாஜக செய்தி தொடர்பாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு...

Tags:    

மேலும் செய்திகள்