- விஸ்கோஸ் மற்றும் செயற்கை இழை பஞ்சு நூல்களுக்கு அரசின் தரக் கட்டுப்பாடு ஆணைகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.... மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்....
- கடலுக்கு நடுவில் கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்துக்கு 15 நிபந்தனைகளுடன் அனுமதி... தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல்...
- பேனா நினைவுச் சின்னத்திற்கு மத்திய நிபுணர் குழு அனுமதி அளித்திருப்பது, மக்களாட்சி முறைக்கு எதிரான செயல்.....நாம் தமிழர்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்....
- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, திமுக எம்.பி கனிமொழி நோட்டீஸ்..... அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்டதாக குற்றச்சாட்டு.....