இன்றைய தலைப்பு செய்திகள் (13-06-2023)

Update: 2023-06-13 16:09 GMT
  • ஜெயலலிதா குறித்த அண்ணாமலை பேச்சுக்கு எதிராக அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் இன்று தீர்மானம்... பாஜக உடன் இனி கூட்டணி வேண்டாம் என நிர்வாகிகள் ஒருமித்த கருத்து... தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி சாடல்...
  • அதிமுக தலைவர்கள் தனது பேட்டியை சரியாக புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்... ஊழலற்ற, மக்கள் நல அரசு அமைவதை நோக்கியே எங்கள் அரசியல் பயணம் தொடரும் என்றும் உறுதி...
  • தலைமை செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை... புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது என முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்... அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடு தொடர்பாகவே சோதனை நடப்பதாக ஆர்.எஸ்.பாரதி விளக்கம்...
Tags:    

மேலும் செய்திகள்