ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவிப்பு மே 23 முதல் வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம்-ஆர்பிஐ இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.