- தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை சோதனை... மாநில அரசின் மாண்பு காக்கும் தலைமைச் செயலகத்துக்குள், மத்திய காவல் படையை அழைத்து வந்து சோதனை நடத்துவது தான், அரசியல் சட்ட மாண்பைக் காப்பதா? என, முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி
- பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை... திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு....
- கரூரில் உள்ள அசோக்குமார் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு.. ராயனூரில் உள்ள கொங்கு மெஸ் உணவக உரிமையாளர் வீடு உள்பட 6 இடங்களில் துணை ராணுவ படை பாதுகாப்போடு சோதனை....
- என்ன நோக்கத்தில் சோதனை நடைபெறுகிறது, அமலாக்கத்துறை என்ன தேடுகிறதென தெரியவில்லை.... அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி...