இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-07-2023)

Update: 2023-07-21 17:53 GMT
  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்...தலைமைச்செயலகத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை... 
  • அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் வரும் 26ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை...அமைச்சர் பொன்முடி இன்று ஆலோசனை நடத்திய நிலையில், ஆளுநர் மாளிகையில் அடுத்த கட்ட பரபரப்பு...
  • "ஆளுநர் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் துணைவேந்தர்களுக்கு இல்லை..."வருமானம் இல்லாத கல்லூரிகளை அரசு எடுத்துக் கொள்ள வேண்டுமா? என்றும் துணைவேந்தர்கள் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசியதாக தகவல்...
  • மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து ஞாயிறன்று தி.மு.க. மகளிர் அணி போராட்டம்...திமுக அரசை கண்டித்து அதே நாளில் போராட்டம் நடத்தப்போவதாக தமிழக பாஜக அறிவிப்பு... 
  • மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து ஞாயிறன்று தி.மு.க. மகளிர் அணி போராட்டம்...திமுக அரசை கண்டித்து அதே நாளில் போராட்டம் நடத்தப்போவதாக தமிழக பாஜக அறிவிப்பு... 
Tags:    

மேலும் செய்திகள்