இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (10-10-2023)

Update: 2023-10-11 17:56 GMT

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நீடிக்கும் போரில் இதுவரை மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்...

இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் ஐ.நா. ஊழியர்கள் 9 பேர் பலி...

காசாவில் மட்டும் ஆயிரத்து 500 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு...

இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே 5வது நாளாக நீடிக்கும் போர்...

இஸ்ரேல் ராணுவம் வீசிய ஏவுகணைகளால் உருக்குலைந்த காசா நகரம்...

காசா எல்லையில் மூன்று லட்சம் வீரர்களை குவித்தது இஸ்ரேல்........

வான் தாக்குதல் தொடரும் நிலையில், தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்த முடிவு...........

போர் உக்கிரமடைந்த நிலையில், காசாவுக்கு உணவு, தண்ணீர், எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியது இஸ்ரேல்.........

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி ஆலைகள் முடங்கியதால் இருளில் மூழ்கியது காசா நகரம்..............

Tags:    

மேலும் செய்திகள்