இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23-07-2023)

Update: 2023-07-24 17:51 GMT
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை...சென்னையில் 2வது நாளாக பெய்த மழையால், வெப்பம் தணிந்தது...
  • நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் மண் சரிவு...கோத்தகிரியில் மண் சரிவில் சிக்கிய 2 பேரை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்...
  • மணிப்பூர் வீடியோ விவகாரத்தில் பெண்களை வீடியோ எடுத்த நபர் கைது...கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து செல்போன் பறிமுதல்...
  • மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தயார்... எதிர்க்கட்சிகள் விவாதம் நடைபெறுவதை விரும்பவில்லை...மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு...
Tags:    

மேலும் செய்திகள்