வாயை பிளக்க வைத்த திருப்பதி கோயில் உண்டியல் காணிக்கை.. இத்தனை கோடியா..? தேவஸ்தானம் வெளியிட்ட ரிப்போர்ட்
- திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2022 - 2023ம் ஆண்டிற்கான உண்டியல் வருமானமாக ஆயிரத்து 520 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த மார்ச் மாதம் வரை மொத்தம் ஆயிரத்து 520 கோடியே 29 லட்ச ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
- இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் சுமார் 4 ஆயிரத்து 411 கோடியே 68 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பட்ஜெட்டுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.