"செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்தாலும், பிரச்சினையில்லை" - அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Update: 2022-11-13 11:08 GMT

"16ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் மழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது"

"அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன"

"செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்தாலும், பிரச்சினையில்லை"

செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்த பின், அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர் சந்திப்பு

Tags:    

மேலும் செய்திகள்