அரசை நடத்துபவர்களே அரசு பள்ளியில் படிப்பதில்லை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது இல்லை என்றால் அவை தரமற்று இருப்பதை அவர்களே ஒத்துக் கொள்கிறார்கள் என்று விருதுநகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.