இது லிஸ்ட்லயே இல்லையே - மகர சங்கராந்தியை முன்னிட்டு பன்றி சண்டை
- ஆந்திராவின் கோதாவரி மாவட்டம் குஞ்சனபள்ளியில், சங்கராந்தியை முன்னிட்டு பன்றி சண்டை போட்டி நடத்தப்பட்டது. கோதாவரி மாவட்டத்தில் சேவல் சண்டை நடத்துவது வழக்கம். ஆனால் மேற்கு கோதாவரியில் உள்ள குஞ்சனப்பள்ளியில், தாங்கள் வளர்க்கும் பன்றிகளுக்கு சிறப்பு பயிற்சியளித்து, அதனடிப்படையில் பன்றிகள் மைதானத்தில் சண்டைக்கு விடுகின்றனர். போட்டியில் வெற்றி பெறும் பன்றிகளுக்கு வெகுமதிகளும் வழங்கப்படுகிறது.
Next Story