திருவாரூரில் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு பந்தக் கால் முகூர்த்தம் நடந்த காட்சி

Update: 2023-02-05 07:32 GMT

திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு பந்தக் கால் முகூர்த்தம்.

சந்தனம், மஞ்சள், இளநீர், எலுமிச்சை, பால் உள்ளிட்டவற்றால் அபிஷேகம்..

ஏப்ரல் 1ஆம் தேதி திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம்.

Tags:    

மேலும் செய்திகள்