களைகட்டிய கார்த்திகை கடை ஞாயிறு திருவிழா - விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்

Update: 2022-12-10 14:30 GMT

கும்பகோணம் அருகே ராகு ஸ்தலமான திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் கார்த்திகை கடை ஞாயிறு திருவிழாவை முன்னிட்டு இன்று விமரிசையாக நடைபெற்ற தேரோட்டத்தில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்