42வது மூவில் நடந்த ட்விஸ்ட்.. பிரக்ஞானந்தாவை அசைத்து பார்த்த இத்தாலி வீரர் | Chess Olympiad 2022

Update: 2022-08-02 02:25 GMT

செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய ஓபன் அணி பி பிரிவில், தமிழக வீரர் பிரக்ஞானந்தா ஆட்டத்தை டிராவில் முடித்தார். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, இத்தாலி வீரர் லாரன்சோ லிடிசியை எதிர்கொண்டார். இதில், 42வது நகர்த்தலில் ஆட்டத்தை சமன் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்