"என்ன படிக்கலாம் என யோசனையில் இருந்தேன்".. "தினத்தந்தி நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி மூலம்...!

Update: 2023-04-23 02:18 GMT
  • திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரில் தினத்தந்தி, ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக வெற்றி நிச்சயம் நிகழ்வு நடைபெற்றது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பாக, நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் கொண்டு ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் திருவள்ளூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசிகையில், மற்றவர்களுக்கு வேலை கொடுப்பவர்களாக உயர வேண்டும் எனக் கூறினார். நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள், உயர்கல்வி தொடர்பாக பல்வேறு தகவல்களை தெரிந்து கொண்டதாக தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்