நீட் தேர்வு முடிந்து ஒரே வழியில் வெளியேறிய மாணவர்கள் - ஸ்தம்பித்து நின்ற திருவொற்றியூர் நெடுஞ்சாலை

Update: 2023-05-07 13:31 GMT

நீட் தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்களால் 5 கி.மீ. தூரம் போக்குவரத்து பாதிப்பு

சென்னை திருவொற்றியூரில் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கின்றன

"தேர்வு மையத்தில் இருந்து ஒரே வழியில் மாணவர்கள் வெளியேறியதால் கூட்ட நெரிசல்"

Tags:    

மேலும் செய்திகள்