17 வயது சிறுமியை இழுத்து சென்ற கடல்.. 22 மணி நேரத்துக்கு பின் நிகழ்ந்த அதிசயம்

Update: 2023-04-20 10:27 GMT

போர்ச்சுகலின் அல்கார்வ் கடற்கரையில் paddle surfing செய்து கொண்டிருந்த போது பலத்த காற்றால் கடலலையில் சிக்கி சுமார் 22 மணி நேரம் தண்ணீரில் தத்தளித்த சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார்... Erica Vicente என்ற 17 வயது சிறுமி தனது துடுப்பு பலகையில் தொங்கியபடி 22 மணி நேரம் கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், மீட்புப் படையினர் அவரை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்