கோரமண்டல் ரயில் விபத்துக்கான "உண்மை காரணம்" வெளிவந்தது..! - செய்தது யார்?
ஒடிசா ரயில் விபத்துக்கு ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் காரணமாக சொல்லும் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் சிக்னலிங் சிஸ்டம் குறித்தும், பாஹாநாகாவில் பதிவான சிக்னல் காட்சிகள் சொல்வது என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்...