கேரளாவை உலுக்கிய பெண் டாக்டர் கொலை..! கொலைக்கு முன் நடந்த நிகழ்வு... தீயாய் பரவும் வீடியோ

Update: 2023-05-11 03:05 GMT

பெண் மருத்துவர் மீது தாக்குதல் நடப்பதற்கு முன், செவிலியர்கள் கைதியின் காயத்தை சுத்தப்படுத்தும் போது, அருகில் மருத்துவர் நிற்கும் காட்சி வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக வந்த சந்தீப் என்ற ஆசிரியர் டாக்டர் வந்தனா தாஸை அங்கிருந்த கத்தரிக்கோலால் குத்தியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நடப்பதற்கு முன் மருத்துவமனையில் சந்தீப்பிற்கு செவிலியர்கள் காயத்தை சுத்தம் செய்வதும் அவர்களின் அருகில் இளம் பெண் மருத்துவர் வந்தனாதாஸ் நின்று கொண்டு இருக்கும் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்