நிலவில் கலன்களை இறக்கும் முறை...விளக்கம் தெரிவித்த மயில்சாமி அண்ணாதுரை...
"அமெரிக்கா, ரஷ்யா வெவ்வேறு மாதிரி கலன்களை இறக்கும்"
"அமெரிக்கா மெதுவாக இறங்கும் முறையை பின்பற்றும்"
"மனிதனை இறக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் குறிக்கோள்"
"ரஷ்யா ஆளில்லா கலன்களை அனுப்புவதால் செமி சாஃட் லேண்டிங் பயன்படுத்தயது"
"பந்து போன்ற அமைப்பு உருண்டோடி சென்று, அதில் இருந்து ரோவர் வரும்"
"ரஷ்யாவுடன் இணைந்திருந்தாலும், மனிதன் நிலவுக்கு போகவேண்டும் என்பதால் மெதுவாகத்தான் செல்ல முடிவெடுத்தோம்"
"4ஆவது 5ஆவது கட்டத்தில் மனிதனை பத்திரமாக இறக்கி, திரும்ப பத்திரமாக கொண்டுவருவதற்கான வாய்ப்பை முடியும்"