#JUSTIN || ஒரே நம்பர் பிளேட்டில் இரு வண்டி விவகாரம்..வேலூர் ஆவினில் 6 பேர் பணியிட மாற்றம் | Vellore

Mute
Mute
Current Time 0:00
/
Duration Time 0:00
Loaded: 0%
Progress: 0%
0%
0:00
Stream TypeLIVE
Remaining Time -0:00
 
Technical info
  • Duration [sec]: 0.000
  • Position [sec]: 0.000
  • Current buffer [sec]: 0.000
  • Downloaded [sec]: 0.000
Issue report sent
Thank you!
x

வேலூர் ஆவினில் 6 பேர் பணியிட மாற்றம். வேலூர் ஆவினில் ஒரே பதிவெண்ணில் இரு வாகனங்கள் இயங்கிய விவகாரம். வேலூர் ஆவினில் பணிபுரியும் செயல் அலுவலர்கள் 6 பேர் வெவ்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம். 8 துறை தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு ஆவின் நிர்வாகம் நோட்டீஸ். பணியில் கவனக் குறைவாக இருந்தது ஏன்? பணியை சரியாக செய்யாதது ஏன்? என கேள்வி கேட்டு நோட்டீஸ். வரும் புதன்கிழமைக்குள் நோட்டீசுக்கு பதிலளிக்க உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்